Tamil Dictionary 🔍

கசையடி

kasaiyati


சவுக்கால் அடிக்கும் தண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவுக்காலடிக்குந் தண்டனை. (நன். விருத். 298.) Whipping, punishment with whip;

Tamil Lexicon


kacai-y-aṭi
n. kašā+.
Whipping, punishment with whip;
சவுக்காலடிக்குந் தண்டனை. (நன். விருத். 298.)

DSAL


கசையடி - ஒப்புமை - Similar