Tamil Dictionary 🔍

கவுத்துவம்

kavuthuvam


வஞ்சகம் ; திருமால் மார்பிலணியும் மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். Loc. Deceitfulness; வேஷம். பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411). Guise; திருமால் மார் பில் அணியும் மணி. கவுத்துவங் கிடந்த மார்பின் (கூர்மபு. அந்தகா. 85). Jewel obtained from churning the sea of milk and worn by Viṣṇu on his chest;

Tamil Lexicon


(கௌத்துவம்) s. deceitfulness; 2. jewel got when the Sea of Milk was churned and worn by Krishna.

J.P. Fabricius Dictionary


kavuttuvam
n. cf. kaitava.
Deceitfulness;
வஞ்சகம். Loc.

kavuttuvam
n. kaustubha.
Jewel obtained from churning the sea of milk and worn by Viṣṇu on his chest;
திருமால் மார் பில் அணியும் மணி. கவுத்துவங் கிடந்த மார்பின் (கூர்மபு. அந்தகா. 85).

kavuttuvam
n.
Guise;
வேஷம். பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411).

DSAL


கவுத்துவம் - ஒப்புமை - Similar