கவுத்துகவாதம்
kavuthukavaatham
அறுபத்துநான்கு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை. Art of bringing delight to a sorrowful mind, one of aṟupattu-nālu-kalai, q.v.;
Tamil Lexicon
kavuttuka-vātam
n. kautuka +.
Art of bringing delight to a sorrowful mind, one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை.
DSAL