Tamil Dictionary 🔍

விபுத்துவம்

viputhuvam


எங்கும் பரவுந்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்கும் வியாபிக்குந்தன்மை. வஸ்துவுக்கும் விபுத்துவமின்றே (வேதா. சூ. 36, உரை). Omnipresence;

Tamil Lexicon


viputtuvam
n. vibhu-tva.
Omnipresence;
எங்கும் வியாபிக்குந்தன்மை. வஸ்துவுக்கும் விபுத்துவமின்றே (வேதா. சூ. 36, உரை).

DSAL


விபுத்துவம் - ஒப்புமை - Similar