குணதத்துவம்
kunathathuvam
குணதத்துவத்திற்குரிய உலகம். 2. The world in which the above condition prevails; விளங்காமல் நின்ற மூலப்பகுதி மூக்குணமாய்ப் பகுப்படைந்து விளங்கிச் சமமாய் நின்ற நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 161). 1. Condition in which the Primordial Matter manifests in itself the three-fold division of lprimary qualities, satva, rajas, tamas, ini equal proportion;
Tamil Lexicon
kuṇa-tattuvam,
n. id. +.
1. Condition in which the Primordial Matter manifests in itself the three-fold division of lprimary qualities, satva, rajas, tamas, ini equal proportion;
விளங்காமல் நின்ற மூலப்பகுதி மூக்குணமாய்ப் பகுப்படைந்து விளங்கிச் சமமாய் நின்ற நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 161).
2. The world in which the above condition prevails;
குணதத்துவத்திற்குரிய உலகம்.
DSAL