வருடம்
varudam
ஆண்டு ; மழை ; பூகண்டம் ; ஆவணி ; புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக் காலம் , வருடம் அறுபது- 1. பிரபவ , 2. விபவ , 3. சுக்கில , 4. பிரமோதூத , 5. பிரசோற்பத்தி , 6. ஆங்கீரச ,7. சீமுக , 8. பவ. 9. யுவ , 10. தாது , 11. ஈசுவர , 12. வெகுதானிய , 13. பிரமாதி , 14. விக்கிரம , 15.
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழை. (பிங்.) தேனென்றுங் காலவருடம் வருடிக்கவல்ல (தக்கயாகப். 68, உரை). 2. Rain; . 3. See வருஷம், 3. (நாமதீப. 484.) . See வர்ஷருது. (பிங்.) ஆண்டு. (பிங்.) 1. Year;
Tamil Lexicon
varuṭam
n. varṣa.
1. Year;
ஆண்டு. (பிங்.)
2. Rain;
மழை. (பிங்.) தேனென்றுங் காலவருடம் வருடிக்கவல்ல (தக்கயாகப். 68, உரை).
3. See வருஷம், 3. (நாமதீப. 484.)
.
varuṭam
n. varṣā.
See வர்ஷருது. (பிங்.)
.
DSAL