Tamil Dictionary 🔍

கவுஞ்சயூகம்

kavunjayookam


அன்றில்போல் வகுக்கும் அணி வகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்றில்போல் வகுக்கும் அணிவகுப்பு. திகடரு கவுந்சயுக மாகவே (பாரத. பதினொ, .6) Battle array, arrangement of troops in the form of aṉṟil;

Tamil Lexicon


kavuṅca-yūkam
n. id. + vyūha.
Battle array, arrangement of troops in the form of aṉṟil;
அன்றில்போல் வகுக்கும் அணிவகுப்பு. திகடரு கவுந்சயுக மாகவே (பாரத. பதினொ, .6)

DSAL


கவுஞ்சயூகம் - ஒப்புமை - Similar