Tamil Dictionary 🔍

கிரவுஞ்சம்

kiravunjam


அன்றிற்புள் ; கோழி பறக்கும் அளவுள்ள தொலைவு ; கிரவுஞ்சத்தீவு ; கிரவுஞ்சமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See கிரவுஞ்சத்து வு. சம்புசாகங்க குசைகிர வுஞ்சம் (கந்தபு. அண்டகோ. 19.) கோழிபறக்கும் அளவுள்ள தூரம். (திவா.) 2. Distance measured by a single filight of a fowl; . 4. See டி¤கரவுஞ்சகிரி. (கந்தபு. தாரக. 108.) அன்றில். (திவா.) 1. Indian lover-bird;

Tamil Lexicon


s. the nightingale of India, அன்றில்; 2. a part of the Himalayan range; 3. the 4th of the 7 Dweepas or continents; 4. the distance of the flight of a gallinaceous fowl.

J.P. Fabricius Dictionary


, [kiravuñcam] ''s.'' The Andil bird, அன்றில். (சது.) According to some authorities, a kind of heron. 2. The fourth of the seven Dwipas or continents, surrounded by the annular sea of curds, கிரவுஞ்சதீவு. (காந்.) 3. A mountain, being a part of the Himalaya range, கிரவுஞ்சமலை; also the name of an Asura who is fabled to have metamorphos ed himself once into the mountain. (காந்.) Wils. p. 259. KROUNCHA. 4. The distance of the flight of a gallinaceous fowl, கோழிப் பறவையளவுதூரம்.

Miron Winslow


kiravunjcam,
n. kraunjca.
1. Indian lover-bird;
அன்றில். (திவா.)

2. Distance measured by a single filight of a fowl;
கோழிபறக்கும் அளவுள்ள தூரம். (திவா.)

3. See கிரவுஞ்சத்து¦வு. சம்புசாகங்க குசைகிர வுஞ்சம் (கந்தபு. அண்டகோ. 19.)
.

4. See டி¤கரவுஞ்சகிரி. (கந்தபு. தாரக. 108.)
.

DSAL


கிரவுஞ்சம் - ஒப்புமை - Similar