Tamil Dictionary 🔍

கவுசி

kavusi


குழைவு ; வருத்தம் ; ஒருவகை வரிக்கூத்து ; பாட்டு ; ஒருவகை நோய் ; கொன்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டு. (அக. நி.) 2. Song கொன்றை. (சங். அக.) Indian laburnum; ஓருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.) A kind of dancing with gestures வருத்தம். 2. Affiction; குழைவு. (அக. நி.) 1. Fainting; ஒரு வகை நோய் கண்டமாலை கவுசி மகோதரம் (திருவா லவா.27, 14). A kind of disease

Tamil Lexicon


s. affliction, fainting; 2. a kind of disease.

J.P. Fabricius Dictionary


, [kvuci] ''s.'' Fainting, குழைவு. 2. Afflic tion, வருத்தம். ''(p.)''

Miron Winslow


kavuci
n. [T. gāsi.]
1. Fainting;
குழைவு. (அக. நி.)

2. Affiction;
வருத்தம்.

kavuci
n.
A kind of dancing with gestures
ஓருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)

2. Song
பாட்டு. (அக. நி.)

kavuci
n.
A kind of disease
ஒரு வகை நோய் கண்டமாலை கவுசி மகோதரம் (திருவா லவா.27, 14).

kavuci
n. cf. கவுதி.
Indian laburnum;
கொன்றை. (சங். அக.)

DSAL


கவுசி - ஒப்புமை - Similar