கவுனி
kavuni
கோட்டைவாயில் ; குதிரைப்பற்பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A mineral poison. See குதிரைப்பற்பாஷாணம். (W.) கோட்டைவாயில். Loc. Gate of a fort or a city;
Tamil Lexicon
கெவுனி s. (Tel.) the gate of a city, castle or fort, வாசல்.
J.P. Fabricius Dictionary
, [kvuṉi] ''s.'' A kind of arsenic in its natural state, குதிரைப்பாஷாணம். 2. ''(Tel.) [prov.]'' The gate of a fort. வாசல்.
Miron Winslow
kavuṉi
n. T. gavini.
Gate of a fort or a city;
கோட்டைவாயில். Loc.
kavuṉi
n.
A mineral poison. See குதிரைப்பற்பாஷாணம். (W.)
.
DSAL