Tamil Dictionary 🔍

கவிராசன்

kaviraasan


பாட்டுப் பாடுவோன் , புலவர்களுள் சிறந்தோன் ; புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கவிராயன்.

Tamil Lexicon


kavi-rācaṉ
n. id. + rājan.
See கவிராயன்.
.

DSAL


கவிராசன் - ஒப்புமை - Similar