Tamil Dictionary 🔍

கவிகூற்று

kavikootrru


நூலுள்தன் கருத்தாகக் கவி கூறும் வார்த்தை. கவிகூற்றாகிய அதிகாரத்து (குறல், அதி, 127 அவ) A statement in a work purporting to be the author's own observation as distinguished from that put into the mouth of a character;

Tamil Lexicon


kavi-kūṟṟu
n. kavi +.
A statement in a work purporting to be the author's own observation as distinguished from that put into the mouth of a character;
நூலுள்தன் கருத்தாகக் கவி கூறும் வார்த்தை. கவிகூற்றாகிய அதிகாரத்து (குறல், அதி, 127 அவ)

DSAL


கவிகூற்று - ஒப்புமை - Similar