Tamil Dictionary 🔍

கவல்பு

kavalpu


வருத்தம் , துயரம் ; மனக்கலக்கம் ; பல நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கவல். மனங்கவல் பின்றி (பொருந. 95).

Tamil Lexicon


kavalpu
n. id.
See கவல். மனங்கவல் பின்றி (பொருந. 95).
.

DSAL


கவல்பு - ஒப்புமை - Similar