Tamil Dictionary 🔍

கவலைச்சால்

kavalaichaal


கவலை ஏற்றத்தில் நீரிறைக்குஞ்சால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபிலையேற்றத்தில் தூக்குஞ் சால். Large leather bucket for a kapilai waterlift;

Tamil Lexicon


kavalai-c-cāl
n. கவலை3+.
Large leather bucket for a kapilai waterlift;
கபிலையேற்றத்தில் தூக்குஞ் சால்.

DSAL


கவலைச்சால் - ஒப்புமை - Similar