Tamil Dictionary 🔍

மலைச்சாரல்

malaichaaral


மலையின் சரிவான பகுதி ; மலையிற் சாரலாகப் பெய்துசெல்லும் மேகம் ; மலையில் விழும் மழை ; சாரற்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையில் விழும் மழை. (W.) 3. Rain falling on the hills; சாரற் காற்று. (W.) 4. Cool wind from the hills; மலையிற் சாரலாகப் பெய்து செல்லும் மேகம். Loc. 2. Rain clouds over the hills; . 1. See மலைப்பக்கம். பெருமலைச் சாரலெய்தி (பெருங். இலாவாண. 12, 41).

Tamil Lexicon


மலையருகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sides or foot of a mountain. 2. A cold wind, or rain from hills, சாரற்காற்று. ''(Beschi.)''

Miron Winslow


malai-c-cāral
n. id.+.
1. See மலைப்பக்கம். பெருமலைச் சாரலெய்தி (பெருங். இலாவாண. 12, 41).
.

2. Rain clouds over the hills;
மலையிற் சாரலாகப் பெய்து செல்லும் மேகம். Loc.

3. Rain falling on the hills;
மலையில் விழும் மழை. (W.)

4. Cool wind from the hills;
சாரற் காற்று. (W.)

DSAL


மலைச்சாரல் - ஒப்புமை - Similar