Tamil Dictionary 🔍

கலைச்சாலை

kalaichaalai


கல்லூரி , கல்விச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலாசாலை. மந்தனெனப் பயின்ற கலைச்சாலையி ளின்றகற்றி (அருட்பா, vi, குடும்ப குருதரிக.36). College or school;

Tamil Lexicon


kalai-c-cālai
n. id.+šālā.
College or school;
கலாசாலை. மந்தனெனப் பயின்ற கலைச்சாலையி ளின்றகற்றி (அருட்பா, vi, குடும்ப குருதரிக.36).

DSAL


கலைச்சாலை - ஒப்புமை - Similar