கிறுக்கட்டி
kirukkatti
இலுப்பைப் பூ முதலான பூக்களை வறுத்துப் பாகில் செய்யும் பணியாரம். Loc. Confection made of fried mahwa flowers, etc.; . Sty in the eye. See கட்டிகட்டி.
Tamil Lexicon
s. sty in the eye; 2. confection made of fried Eluppa flowers. தலை கிறுகிறுக்கிறது, கிறுகிறு என்று சுற்றுகிறது, I feel giddy. கிறுகிறு என்று சுழல, -சுற்ற, to whirl. கிறுகிறுப்பு, v. n. giddiness. கிறுகிறென்று வர, to be seized with giddiness.
J.P. Fabricius Dictionary
kiṟukkaṭṭi,
n.
Confection made of fried mahwa flowers, etc.;
இலுப்பைப் பூ முதலான பூக்களை வறுத்துப் பாகில் செய்யும் பணியாரம். Loc.
kiṟu-k-kaṭṭi,
n. prob. கண்+கட்டி.
Sty in the eye. See கட்டிகட்டி.
.
DSAL