Tamil Dictionary 🔍

கவரிபந்தம்

kavaripandham


தலைமயிர்க் கற்றை. நீலத்தின் கதிரையெல்லாங் கறந்தொரு கற்றையாக்கி வைத்ததாங் கவரிபந்தம் (மேருமந். 769). (Jaina.) Bunch of hair;

Tamil Lexicon


kavari-pantam
n. கவரி+.
(Jaina.) Bunch of hair;
தலைமயிர்க் கற்றை. நீலத்தின் கதிரையெல்லாங் கறந்தொரு கற்றையாக்கி வைத்ததாங் கவரிபந்தம் (மேருமந். 769).

DSAL


கவரிபந்தம் - ஒப்புமை - Similar