Tamil Dictionary 🔍

கவீனம்

kaveenam


பசு மேய்ந்த இடம் ; வெண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்ணெய். (யாழ். அக) Butter பசு மேய்ந்த இடம். (யாழ். அக) Place where cows have grazed

Tamil Lexicon


s. a place where cattle have grazed, பசு மேய்ந்த இடம்.

J.P. Fabricius Dictionary


, [kvīṉm] ''s.'' A place where cattle have grazed, பசுமேய்ந்தஇடம். ''(p.)''

Miron Winslow


kavīnam
n. haiyaṅ-gavīna.
Butter
வெண்ணெய். (யாழ். அக)

kavīṉam
n. prob. gō.
Place where cows have grazed
பசு மேய்ந்த இடம். (யாழ். அக)

DSAL


கவீனம் - ஒப்புமை - Similar