Tamil Dictionary 🔍

புகழ்க்கூத்து

pukalkkoothu


கதைத்தலைவன் புகழ்குறித்து நிகழும் ஆடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதாநாயகன் புகழ் குறித்து நிகழும் ஆடல். (சிலப், 3, 12, உரை.) A dance in praise of a hero;

Tamil Lexicon


pukaḻ-k-kūttu
n. புகழ்+.
A dance in praise of a hero;
கதாநாயகன் புகழ் குறித்து நிகழும் ஆடல். (சிலப், 3, 12, உரை.)

DSAL


புகழ்க்கூத்து - ஒப்புமை - Similar