செங்கழுநீர்
sengkaluneer
கொடிவகை ; செங்குவளை ; செவ்வாம்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிவகை. கணமலர் செங்கழுநீர் (திருக்கோ.108). 1. Purple Indian water-lily, Numphaeu odorata; . 2. Red Indian waterlily. See செவ்வாம்பல்.
Tamil Lexicon
s. the red குவளை, flower.
J.P. Fabricius Dictionary
குவளையைக்காண்க.
Na Kadirvelu Pillai Dictionary
, [cengkẕunīr] ''s.'' The red குவளை flower, sweet smelling water lily, செங்குவளை, Nym ph&oe;a ororata.
Miron Winslow
ceṅ-kaḻu-nīr,
n. id.+. [M. ceṅkaḻinīr.]
1. Purple Indian water-lily, Numphaeu odorata;
கொடிவகை. கணமலர் செங்கழுநீர் (திருக்கோ.108).
2. Red Indian waterlily. See செவ்வாம்பல்.
.
DSAL