Tamil Dictionary 🔍

கொழுநீர்

koluneer


koḻu-nīr,
n. கொழு-மை+.
1. Abundance of water;
பெருகிய நீர். கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சி (மணி. 11, 39).

2. Highly fermented liquor, as today;
மிகப்புளித்த கள். (W.)

3. Sweat;
வியர்வை. (யாழ். அக.)

DSAL


கொழுநீர் - ஒப்புமை - Similar