கைக்காணி
kaikkaani
காணிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காணிக்கை. இடபவிலச்சினையைக் கைக்காணியாக இட்டு (கலித். 82, 12, உரை). Present, gift;
Tamil Lexicon
kai-k-kāṇi,
n. id. +.
Present, gift;
காணிக்கை. இடபவிலச்சினையைக் கைக்காணியாக இட்டு (கலித். 82, 12, உரை).
DSAL