கழஞ்சு
kalanju
ஓர் எடுத்தலளவை ; சிறிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு எடுத்தலளவை விழுக்கழஞ்சிற் சிருடைய விழைபெற்றிசினே (புறந. 11, 12, ) A weight equal in modern times to 1/6 oz. troy சிறிது. இந்துக் கழஞ்சு மண்ணு மழிந்தால் பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய் (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 16). A little; small quantity;
Tamil Lexicon
கழைந்து, s. an apothecary's or a jeweller's weight of 12 பணவெடை (I/6. oz. Troy.)
J.P. Fabricius Dictionary
, [kẕñcu] ''s.'' An apothecary's or jeweller's weight, பன்னிரண்டுபணவெடை.
Miron Winslow
kaḻancu
n. prob. கழங்கு. [M. kaḻancu.]
A weight equal in modern times to 1/6 oz. troy
ஒரு எடுத்தலளவை விழுக்கழஞ்சிற் சிருடைய விழைபெற்றிசினே (புறந. 11, 12, )
kaḻanjcu
n.
A little; small quantity;
சிறிது. இந்துக் கழஞ்சு மண்ணு மழிந்தால் பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய் (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 16).
DSAL