Tamil Dictionary 🔍

கஞ்சுளி

kanjuli


சட்டை ; பரதேசியின் பொக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டை. (திவா.) 1. Jacket; பரதேசியின் பொக்கணம். (W.) 2. Wallet of a religious mendicant;

Tamil Lexicon


s. a beggar's bag, பொக்கணம்; 2. a jacket; சட்டை.

J.P. Fabricius Dictionary


சட்டை, பொக்கணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kñcuḷi] ''s.'' A jacket, சட்டை. 2. The bag of a religious mendicant, பொக் கணம். ''(p.)''

Miron Winslow


kanjcuḻi
n. kanjcuḻī.
1. Jacket;
சட்டை. (திவா.)

2. Wallet of a religious mendicant;
பரதேசியின் பொக்கணம். (W.)

DSAL


கஞ்சுளி - ஒப்புமை - Similar