Tamil Dictionary 🔍

கஞ்சுகி

kanjuki


மெய்காப்பாளன் ; பாம்பு ; சட்டை ; திரைச்சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்க்காப்பாளன். (சூடா.) 1. The body-guard of a king, wearing a jacket; பாம்பு. உரத்த கஞ்சுகி முடிநெறுநெறுவென (திருப்பு. 5.) 2. snake; சட்டை. 1. Jacket; திரைச்சிலை. 2. Curtain;

Tamil Lexicon


, ''s.'' An attendant in the apartments of women. 2. One of the body-guard of a king, மெய்காப்பாளன். 3. A guardian, காலவன். 4. A snake, பாம்பு. 5. A jacket, சட்டை. 6. A curtain, திரை ச்சீலை. Wils. p. 18. KANCHUKI ''(p.)''

Miron Winslow


kanjcuki
n. kanjcukin.
1. The body-guard of a king, wearing a jacket;
மெய்க்காப்பாளன். (சூடா.)

2. snake;
பாம்பு. உரத்த கஞ்சுகி முடிநெறுநெறுவென (திருப்பு. 5.)

kanjcuki
n. kanjcuka. (W.)
1. Jacket;
சட்டை.

2. Curtain;
திரைச்சிலை.

DSAL


கஞ்சுகி - ஒப்புமை - Similar