கள்ளவறை
kallavarai
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை ; பெட்டி முதலியவற்றுள் பிறர் அறியா வகையில் அமைக்கப்படும் அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை. 1. Concealed room or closet, whose existence no one would suspect; பெட்டி முதலியவற்றுட் பிறர் அறியாவகை அமைக்கப்படும் அறை. 2. A secret case or cell within a box or a cart;
Tamil Lexicon
, ''s.'' A concealed room which no one would suspect, பிறர்காணக் கூடாதஅறை.
Miron Winslow
Kaḷḷa-v-aṟai,
n.id.+ அறை. [M.kaḷḷayaṟa.]
1. Concealed room or closet, whose existence no one would suspect;
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை.
2. A secret case or cell within a box or a cart;
பெட்டி முதலியவற்றுட் பிறர் அறியாவகை அமைக்கப்படும் அறை.
DSAL