Tamil Dictionary 🔍

கள்ளமார்க்கம்

kallamaarkkam


திருட்டு வழி , கள்ள வாயில் ; போலிச்சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசிய வழி. 1. Secret path, sally-port;. போலிச்சமயம். 2. False religion;

Tamil Lexicon


, ''s.'' False religion. 2. A sally port.

Miron Winslow


Kaḷḷa-mārkkam,
n. id. +. (w.)
1. Secret path, sally-port;.
இரகசிய வழி.

2. False religion;
போலிச்சமயம்.

DSAL


கள்ளமார்க்கம் - ஒப்புமை - Similar