Tamil Dictionary 🔍

கள்ளநோக்கு

kallanokku


கள்ளப்பார்வை ; வஞ்சகக் கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கள்ளநோக்கம். கள்ளநோக்கி லகப்படாதவர் (திருவிளை. விடை. 12).

Tamil Lexicon


Kaḷḷa-nōkku,
n. id. +.
See கள்ளநோக்கம். கள்ளநோக்கி லகப்படாதவர் (திருவிளை. விடை. 12).
.

DSAL


கள்ளநோக்கு - ஒப்புமை - Similar