Tamil Dictionary 🔍

கிள்ளாக்கு

killaakku


அதிகாரச் சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரச்சீட்டு. மும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச்செல்ல (தாயு. சித்த. 6). Piece of palm leaf given by a token of authority; உண்டியற்சீட்டு. (யாழ். அக.) Bill of exchange, hundi;

Tamil Lexicon


s. (கிள்ளு) a note of hand, a bit of leaf; 2. a piece of palm-leaf given by one in authority as a passport, or a warrant.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A bit of leaf, ''especially'' an ola given as a token of being sent by some superior, அதிகாரநறுக்கு. 2. A note of hand, a bit of leaf, a token from a person in authority--as a passport, war rant, letter of introduction, &c., உத்தார ச்சீட்டு.

Miron Winslow


kiḷḷākku,
n. ,T. killāku.
Piece of palm leaf given by a token of authority;
அதிகாரச்சீட்டு. மும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச்செல்ல (தாயு. சித்த. 6).

kiḷḷākku
n. T. kiḷḷāku
Bill of exchange, hundi;
உண்டியற்சீட்டு. (யாழ். அக.)

DSAL


கிள்ளாக்கு - ஒப்புமை - Similar