கள்ளநோக்கம்
kallanokkam
கள்ளப்பார்வை ; வஞ்சகக் கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளப்பார்வை. (திருக்கோ. 65 உரை.) 1. Sly, furtive look, opp. to veḷḷai-nōkkam; வஞ்சகக் கருத்து. 2. Insidious motive; deceitful object;
Tamil Lexicon
Kaḷḷa-nōkam,
n. id. +.
1. Sly, furtive look, opp. to veḷḷai-nōkkam;
கள்ளப்பார்வை. (திருக்கோ. 65 உரை.)
2. Insidious motive; deceitful object;
வஞ்சகக் கருத்து.
DSAL