களிற்றுடனிலை
kalitrrudanilai
வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை. (பு.வெ.7, 20) (Puṟap.) Theme of a warrior being killed by the elephant that the has pierced through with his javelin;
Tamil Lexicon
Kaḷiṟṟuṭaṉilai
n. id. +.
(Puṟap.) Theme of a warrior being killed by the elephant that the has pierced through with his javelin;
வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை. (பு.வெ.7, 20)
DSAL