Tamil Dictionary 🔍

களிற்றுத்தானை

kalitrruthaanai


நால்வகைத் தானையுள் ஒன்றான யானைப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுவகைத்தானையுள் ஒன்றான யானைப்படை. (திவா) Elephantry, one of Aṟu-vakai-tāṉai, q.v.;

Tamil Lexicon


Kaḷiṟṟu-t-tāṉai
n. id. +.
Elephantry, one of Aṟu-vakai-tāṉai, q.v.;
அறுவகைத்தானையுள் ஒன்றான யானைப்படை. (திவா)

DSAL


களிற்றுத்தானை - ஒப்புமை - Similar