Tamil Dictionary 🔍

கிணற்றுறை

kinatrrurai


மண் சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை. (C. E. M.) Pot-ring of a well;

Tamil Lexicon


kiṇaṟṟuṟai,
n. id. + உறை.
Pot-ring of a well;
மண்சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை. (C. E. M.)

DSAL


கிணற்றுறை - ஒப்புமை - Similar