Tamil Dictionary 🔍

களம்பழம்

kalampalam


களாவின்பழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களாவின் கரியகனி. காக்கையிற் கரிது களம்பழம் (தொல், சொல், 79, உரை) The black fruit of the kaḷā tree;

Tamil Lexicon


Kaḷa-m-paḷam,
n. கள +.
The black fruit of the kaḷā tree;
களாவின் கரியகனி. காக்கையிற் கரிது களம்பழம் (தொல், சொல், 79, உரை)

DSAL


களம்பழம் - ஒப்புமை - Similar