களஞ்சியம்
kalanjiyam
பொருளை நிரப்பிவைக்கும் இடம் ; கருவூலம் ; பண்டசாலை ; தவசமிருக்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டசாலை. திருக்காளத்தி ஞானக்களஞ்சியமே (அருட்பா, i, விண்ணப். 255). 2. Storeroom, repository, treasury, magazine; தானியஞ்சேர்க்கும் இடம். 1. Granary, barn;
Tamil Lexicon
s. a granary, barn, பண்டக சாலை; 2. store-room, பொக்கிசசாலை.
J.P. Fabricius Dictionary
, [kḷñciym] ''s.'' A granary, a barn, தானியமிருக்குமிடம். 2. A store room, a re pository, a treasury, a magazine, பொக்க சசாலை. ''(c.)''
Miron Winslow
Kaḷanjciyam,
n. [T.kaḷanjjamu, K. kaḷanjji.]
1. Granary, barn;
தானியஞ்சேர்க்கும் இடம்.
2. Storeroom, repository, treasury, magazine;
பண்டசாலை. திருக்காளத்தி ஞானக்களஞ்சியமே (அருட்பா, i, விண்ணப். 255).
DSAL