கீழ்வெட்டு
keelvettu
தடுத்துப் பேசுகை ; கிண்டல் பேச்சு ; சதிசெய்து கெடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதிசெய்து கெடுக்கை. 1. Undermining, supplanting; தடுத்துப்பேசுகை. என்சொல்லுக்கு அவன் கீழ்வெட்டுச் சொல்லுகின்றான். 2. Refuting, speaking against;
Tamil Lexicon
kīḻ-veṭṭu,
n. id. +.
1. Undermining, supplanting;
சதிசெய்து கெடுக்கை.
2. Refuting, speaking against;
தடுத்துப்பேசுகை. என்சொல்லுக்கு அவன் கீழ்வெட்டுச் சொல்லுகின்றான்.
DSAL