பக்கவெட்டு
pakkavettu
சாடையாய்க் குத்திப்பேசுகை. Colloq. 3. Indirect hit; . 2. See பக்கவாட்டு. Loc. அறுத்த மரத்தின் பக்கவாட்டுத்துண்டு. Loc. 1. The outside rough pieces left in sawing a log into planks;
Tamil Lexicon
pakka-veṭṭu,
n. id. +.
1. The outside rough pieces left in sawing a log into planks;
அறுத்த மரத்தின் பக்கவாட்டுத்துண்டு. Loc.
2. See பக்கவாட்டு. Loc.
.
3. Indirect hit;
சாடையாய்க் குத்திப்பேசுகை. Colloq.
DSAL