Tamil Dictionary 🔍

கல்வியூரி

kalviyoori


கல்வி பயிலிடம் , கல்லூரி , கழகம் , சங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லூரி. (யாழ். அக.) School, educational institution;

Tamil Lexicon


கழகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A school especially for the arts and sciences, a seminary, a col lege, கல்லூரி.

Miron Winslow


kalvi-y-ūri
n. கல்வி+ஊர்-. cf. khalūrī
School, educational institution;
கல்லூரி. (யாழ். அக.)

DSAL


கல்வியூரி - ஒப்புமை - Similar