கல்லெறிதூரம்
kallerithooram
வலிமையோடு கல்லை வீசிஎறிய அது விழும் தொலைவின் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுவலிமையோடு கல்லை வீசியெறிய அதுவிழும் தூரவளவு. Colloq. Distance of a stone's throw from a strong arm;
Tamil Lexicon
, ''s.'' The distance of a stone's throw.
Miron Winslow
kal-l-eṟi-tūram
n. id.+. [M. kallēṟidūram.]
Distance of a stone's throw from a strong arm;
முழுவலிமையோடு கல்லை வீசியெறிய அதுவிழும் தூரவளவு. Colloq.
DSAL