Tamil Dictionary 🔍

கல்லுருவி

kalluruvi


கல்லைக் கரைக்குங் குணமுள்ள ஒருவகைப் பூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்லுருவி. (சங். அக.) Vegetable parasite; கல்லைக் கரைக்குங்குணமுள்ள ஒருவகைப் பூடு. (பதார்த்த.287.) Blistering plant, Ammannia vesicatoria;

Tamil Lexicon


ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [klluruvi] ''s.'' A kind of herb, ஓர் பூடு, Ammannia densiflora, ''L.''

Miron Winslow


kal-l-uruvi
n. கல்+.
Blistering plant, Ammannia vesicatoria;
கல்லைக் கரைக்குங்குணமுள்ள ஒருவகைப் பூடு. (பதார்த்த.287.)

kal-l-uruvi
n. perh. id.+.
Vegetable parasite;
புல்லுருவி. (சங். அக.)

DSAL


கல்லுருவி - ஒப்புமை - Similar