கல்லூரி
kalloori
கல்வி பயிலும் இடம் ; சுற்றுத்தாழ்வாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றுத்தாழ்வாரம். (பிங்.) தேவாரச்சுற்றுக் கல்லூரியிலிருந்து (Insc.). Verandah; கல்விபயிலும் இடம். கல்லுரி நற்கொட்டிலா (சிவக.995). Academy, college, institution where instruction is given in arts and sciences;
Tamil Lexicon
s. see under கல், V.
J.P. Fabricius Dictionary
kaaleej(u) காலேஜு college
David W. McAlpin
, [kllūri] ''s.'' An academy, college, a school where the arts and science are taught and practised, கல்விபயிலுமிடம். ''(p.)''
Miron Winslow
kal-l-ūri
n. கல்-+ஊர்
Academy, college, institution where instruction is given in arts and sciences;
கல்விபயிலும் இடம். கல்லுரி நற்கொட்டிலா (சிவக.995).
kallūri
n. prob. id.+.
Verandah;
சுற்றுத்தாழ்வாரம். (பிங்.) தேவாரச்சுற்றுக் கல்லூரியிலிருந்து (Insc.).
DSAL