புல்லுருவி
pulluruvi
மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் புள். (இராமநா. அயோத். 20). Honeysuckle mistletoe, s.sh., Loranthus longiflorus;
Tamil Lexicon
குருவிச்சை.
Na Kadirvelu Pillai Dictionary
--புல்லூரி, ''s.'' A parasitic plant. Loranthus pentandrus. புல்லுருவிபாய்கிறது. The parasite is spread ing over the tree; i. e. injury is being done to families by hangers on.
Miron Winslow
pulluruvi
n. perh புல்லு-+உருவு-.
Honeysuckle mistletoe, s.sh., Loranthus longiflorus;
மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் புள். (இராமநா. அயோத். 20).
DSAL