Tamil Dictionary 🔍

கலகக்குருவி

kalakakkuruvi


மீன்கொத்தி ; சச்சரவு செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சச்சரவுசெய்வோன். Colleq. 2. Mischievous person, meddler; . 1.Common kingfisher. See மீன்குத்தி.

Tamil Lexicon


ஒருபட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A sky-blue bird with dark brown head and large beak, சிச்சிலி, king-fisher, ''lit'' the scream er.

Miron Winslow


kalaka-k-kuruvi
n. id. +.
1.Common kingfisher. See மீன்குத்தி.
.

2. Mischievous person, meddler;
சச்சரவுசெய்வோன். Colleq.

DSAL


கலகக்குருவி - ஒப்புமை - Similar