Tamil Dictionary 🔍

கல்லுளி

kalluli


கல்வெட்டும் உளி , கல்வேலைக்குரிய உளி ; பேய்க்களா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வெட்டும் உளி. Stone-cutter's chisel; பேய்க்களா. (மலை.) A species of Whortleberry;

Tamil Lexicon


, ''s.'' A stone-cutter's chisel, கல்வெட்டுமுளி.

Miron Winslow


kal-l-uḷi
n. id.+. [K. M. kalluḷi.]
Stone-cutter's chisel;
கல்வெட்டும் உளி.

kalluḷi
n.
A species of Whortleberry;
பேய்க்களா. (மலை.)

DSAL


கல்லுளி - ஒப்புமை - Similar