Tamil Dictionary 🔍

கல்லாடை

kallaatai


காவித்துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா, 509, 2) Cloth dyed in red ochre, worn by those who have renounced the world

Tamil Lexicon


kal-l-āṭai
n. கல்+
Cloth dyed in red ochre, worn by those who have renounced the world
காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா, 509, 2)

DSAL


கல்லாடை - ஒப்புமை - Similar