Tamil Dictionary 🔍

கல்லவடம்

kallavadam


ஒருவகைப் பறை ; முரசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பறை. கல்லவடமிட்டுத் திசைதொழுதாடியும் (தேவா, 576, 6) A kind of drum

Tamil Lexicon


kallavaṭam
n
A kind of drum
ஒருவகைப் பறை. கல்லவடமிட்டுத் திசைதொழுதாடியும் (தேவா, 576, 6)

DSAL


கல்லவடம் - ஒப்புமை - Similar