Tamil Dictionary 🔍

கல்யாணம்

kalyaanam


காண்க : கலியாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபம் கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர) 1. Good fortune, prosperity, felicity விவாகம் (திவா) 2. Wedding நற்குணம் 5. Good character, virtue சுபகாரியம் 3. Festivity, conviviality, joyful celebration பொன் (சூடா) 4. Gold

Tamil Lexicon


[திருமணம்] kalyaaNam கல்யாணம் marriage

David W. McAlpin


kalyāṇam
n. kalyāṇa
1. Good fortune, prosperity, felicity
சுபம் கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர)

2. Wedding
விவாகம் (திவா)

3. Festivity, conviviality, joyful celebration
சுபகாரியம்

4. Gold
பொன் (சூடா)

5. Good character, virtue
நற்குணம்

DSAL


கல்யாணம் - ஒப்புமை - Similar