கல்யாணன்
kalyaanan
நற்குணமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குணமுடையவன். இங்குனை யாரொப்பார் நல்ல கல்யாணனன்றோ (திருவாலவா, 29, 12) Person of good disposition, of noble character
Tamil Lexicon
kalyāṇaṉ
n. id
Person of good disposition, of noble character
நற்குணமுடையவன். இங்குனை யாரொப்பார் நல்ல கல்யாணனன்றோ (திருவாலவா, 29, 12)
DSAL