கலைவல்லார்
kalaivallaar
புலவர் ; கலைஞர் ; பரத்தையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரத்தையர். கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றும் (சீவக. 2107). 2. Dancing-girls, who are skilled in the arts of music, dancing etc.; புலவர். (திவா.) 1. Learned men, the literati;
Tamil Lexicon
kalai-vallār
n. id. +.
1. Learned men, the literati;
புலவர். (திவா.)
2. Dancing-girls, who are skilled in the arts of music, dancing etc.;
பரத்தையர். கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றும் (சீவக. 2107).
DSAL